தற்போதைய செய்திகள்

சவுதி மன்னருடனும், ஐக்கிய அரபு நாடுகளின் ராணுவ துணை தலைவருடனும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

கத்தார் மற்றும் அரபு நாடுகளுக்கிடையே நிலவும் சூழலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி மன்னருடனும்,

DIN

கத்தார் மற்றும் அரபு நாடுகளுக்கிடையே நிலவும் சூழலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி மன்னருடனும், ஐக்கிய அரபு நாடுகளின் ராணுவ துணை தலைவருடனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது: -

தீவிரவாத சித்தாந்தத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும் பயங்கரவாத அமைப்புக்களின் நிதியுதவியைத் தடுக்கவும்  அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேவைப் பட்டால் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தின் மூலம், தங்கள் கருத்து வேறுபாடுகளை தீர்க்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT