தற்போதைய செய்திகள்

சீனாவில் நர்சரி பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி - 59 பேர் படுகாயம் 

சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் உள்ள பிரபலமான நர்சரி பள்ளியில் இன்று மாலை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. 

DIN

பெய்ஜிங்:  சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் உள்ள பிரபலமான நர்சரி பள்ளியில் இன்று மாலை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. 

இந்த சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உள்பட 59 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT