தற்போதைய செய்திகள்

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 18-ம் தேதி முதல் தொடங்கும்: தெற்கு ரயில்வே

ஜுன் 18-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

சென்னை:  ஜூன் 18-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர், சென்ட்ரல், ரயில் நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் தீபாவளி சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT