தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை: ஐடிசி, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரு புள்ளி உயர்ந்து 31,663 புள்ளிகளாக இருந்தது. 

DIN

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரு புள்ளி உயர்ந்து 31,663 புள்ளிகளாக இருந்தது.

அதேநேரத்தில் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 9,930 புள்ளிகளாக இருந்தன. ஐ.டி.சி, டாடா மோட்டார்ஸ் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே  1.89%, 1.42% மற்றும் 1.23 சதவீதம் இழப்புக்களை சந்தித்தன.

இதற்கிடையில், எம் & எம் நிறுவனத்தின் பங்கு 1.72 சதவீதமும், சன் பார்மா பங்குகள் 1.28 சதவீதமும், டாக்டர் ரெட்டி லேப்ஸ் பங்கு 1.24 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT