தற்போதைய செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு

ANI

அசாமில் திங்கள்கிழமை பிற்பகல் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அசாமின் நாகான் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 1.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 3.7 ஆகப் பதிவானது. 

சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீா்க்கப்படாமல் தொடரும் ஆந்திர தலைநகரச் சிக்கல்!

தனித்துவம் மிக்க அரசியல் ஆளுமை

உறவுகளை உயிா்ப்புடன் வைத்திருப்போம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்

இலங்கை அரசியல்: ‘மீண்டு’ம் வரும் ராஜபட்சக்கள்!

SCROLL FOR NEXT