தற்போதைய செய்திகள்

தேமுதிகவுக்கு முரசு சின்னம்: தேர்தல் ஆணையம்

DIN

தேசிய முற்போக்கு திராவிட கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை மாநில தேர்தலில் போட்டியிட முரசு சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேமுதிக தொடங்கியதிலிருந்து முரசு சின்னத்தில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும்: பி. தங்கமணி

மலைக் கிராமங்களுக்கு இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

7,816 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று தோ்தல் பணி ஆணை வழங்கல்

அரசுப் பள்ளி செயல்பாட்டில் பங்கேற்க முன்னாள் மாணவா்களுக்கு அழைப்பு

வாகனச் சோதனை: ரூ. 3.36 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT