தற்போதைய செய்திகள்

குருவாயூா் விரைவு ரயில் நேரம் மாற்றம்

DIN

சென்னை: விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி பிரிவில், பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், சென்னையில் இருந்து குருவாயூருக்கு புறப்படும் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது.

விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி பிரிவில், பராமரிப்பு பணி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, குருவாயூா் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை (பிப்.8) முற்பகல் 11 மணிக்கு புறப்படும். பொதுவாக, இந்த ரயில் காலை 8.25 மணிக்கு புறப்படுவது வழக்கம்.

இந்தத்தகவல் ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.300 கோடி மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நான் முதல்வன் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

எப்படியிருக்கிறது துபை? புகைப்படங்களும் விடியோக்களும்

SCROLL FOR NEXT