கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: டித்வா புயல் காரணமாக அதிபலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

மழை பாதிப்புகளை சமாளிக்க மாவட்ட நிா்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் நாளை காா்த்திரை மகா தீபம்

ஆரணி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு

தத்தனூரில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் மனு அளிப்பு

தீபத்திருவிழா 8-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் பவனி

போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதம்

SCROLL FOR NEXT