ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம்? அதிர்ஷ்ட கிழமைகள் என்ன? என்பதைப் பற்றி ஒருவரி பலன்களாகப் பார்ப்போம்.
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பிளஸ்: வீண்மனசஞ்சலம் தீரும்.
மைனஸ் : யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)
பிளஸ்: பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.
மைனஸ்: மனத் தடுமாற்றம் ஏற்படலாம்
பரிகாரம்: தினமும் தாமரை மலர் கொண்டு மகாலட்சுமியை பூஜியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
பிளஸ்: பணவரத்து சீராக இருக்கும்.
மைனஸ்: குடும்பத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.
பரிகாரம்: தினமும் துளசியைக் கொண்டு பெருமாளை வணங்குங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பிளஸ்: நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்.
மைனஸ்: பணிசுமை அதிகரிக்கும்.
பரிகாரம்: தினமும் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
பிளஸ்: பணபாக்கிகள் வசூலாகும்.
மைனஸ்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் சிவபுராணம் படியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
பிளஸ்: மனதுணிவு உண்டாகும்.
மைனஸ்: போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீ ராமரை வணங்கி சுந்தர காண்டம் படியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
பிளஸ்: மனதில் தைரியம் உண்டாகும்.
மைனஸ்: எதிலும் இழுபறி காணப்படலாம்.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
பிளஸ்: புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.
மைனஸ்: எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.
பரிகாரம்: தினமும் சூர்ய நமஸ்காரம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 29, 30, 31
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
பிளஸ்: எதிர்ப்புகள் நீங்கும்.
மைனஸ்: கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
பிளஸ்: கருத்து வேற்றுமை நீங்கும்.
மைனஸ்: சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.
பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
பிளஸ்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.
மைனஸ்: மனம் தளராமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பிளஸ்: பணவரத்து கூடும்.
மைனஸ்: வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.
பரிகாரம்: தினமும் திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13