திருமலையில் உள்ள கொடி மரத்தை வணங்கியபடி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற முன்னாள் பிரதமர் தேவேகௌடா. 
செய்திகள்

திருப்பதியில் தேவேகௌடா வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை முன்னாள் பிரதமர் தேவேகௌடா வியாழக்கிழமை வழிபட்டார்.

தினமணி

திருப்பதி ஏழுமலையானை முன்னாள் பிரதமர் தேவேகௌடா வியாழக்கிழமை வழிபட்டார்.
ஏழுமலையானை வழிபட முன்னாள் பிரதமர் தேவேகௌடா வியாழக்கிழமை அதிகாலை திருமலைக்கு வந்தார். அவரை ஏழுமலையான் கோயில் முன் வாசலில் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கோயில் வாசலில் கொடிமரத்தை வலம் வந்து வணங்கியபடி ஏழுமலையானை அவர் தரிசித்தார். இதைத்தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் தேவேகௌடாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT