பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள் (முதற் தொகுப்பு)- பதிப்பாசிரியர்: இராஜ முத்திருளாண்டி; பக்.160; ரூ.250; மு.பூ. இராஜகோபால் பிள்ளை - கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை, 1&2, வெள்ளாளர் தெரு, பழையூர், திருப்பூவனம், சிவகங்கை மாவட்டம்-630 311.
உருப்படியாய் ஒரு நிமிடம் - எஸ்.இரத்தினவேல் ராஜன்; பக்.120; ரூ.100; சிவகாமி புத்தகாலயம், 78, தாமரை அவென்யூ, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் நகர், ஆரம்பாக்கம், படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம் -601 301.
தமிழக மாவட்டங்கள் (வினா- விடை) - இராஜ.வசுந்தரா; பக்.180; ரூ.180; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.
மனமகிழ்விற்கு 50 கதைகள் - கு.தாமோதரன்; பக்.256; ரூ.225; வனிதா பதிப்பகம், சென்னை-17; 044 - 4207 0663.
அஞ்சலட்டைக் கதைகள் - அழகியசிங்கர்; பக்.101; ரூ.90;
விருட்சம் வெளியீடு, சென்னை-33; 044 - 2471 0610.
மூஸா நபி வரலாறு - இ.எ.பஸ்லுர் ரஹ்மான் உமரீ; பக்.120; ரூ.100; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் , சென்னை-12; 044- 2662 4401.
50 சிறுகதைகள் - ஒரு பார்வை - ஜெ.பாஸ்கரன்; பக்.174; ரூ.200; அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ், 7, 92- ஆவது தெரு, 18 - ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83.
இன்புற்ற சீலத்து இராமானுஜர் - பிள்ளைப்பாக்கம் சம்பத்குமாரன்; பக்.172; ரூ.200; ஸ்ரீராம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-41; 044 - 2451 6122.