பகத்சிங் - சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு - என்.சொக்கன்; பக். 192; ரூ.222; சிக்ஸ்த்சென்ஸ், சென்னை-17; 044 - 2434 2771.
நற்றிணையும் - சத்ஸயி அகப்பாடல்களும் - மு.அருணாசலம்; பக்.136; ரூ.100; இராஜா பப்ளிகேசன்ஸ், 10 (மேல்தளம்), இப்ராகிம் நகர், காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 620 023.
வாங்க மனம் விட்டுப் பேசலாம் - நந்தவனம் சந்திரசேகரன்; பக்.112; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சிராப்பள்ளி - 620 003.
இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரர்கள் - முளங்குழி பா.இலாசர்; பக்.220; ரூ.200; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், அன்னை இல்லம், காப்புக்காடு அஞ்சல், குமரி மாவட்டம் - 629 162.
மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் - எஸ்.கணேசன்; பக்.144; ரூ.100; சண்முகம் வெளியீடு, 136, சத்தியமூர்த்தி மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை -625002.
கண்ணகி கோட்டை - ஜோஜ்; பக்.1014; ரூ.900; ஹலோ பப்ளிகேசன்ஸ், 88, வெள்ளை வெற்றிலைக் கார தெரு, பெரியகடை வீதி, திருச்சி -620 008.
ஹரித்ரா நதி - ஆர்.வி.எஸ்; பக்.200; ரூ.225; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.
இஸ்லாமும் அரசியலும் - கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்; பக்.76; ரூ.60; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் , சென்னை-12; 044- 2662 4401. விந்தை மனிதர்கள் (இரண்டாம் தொகுதி) - பெ.பெரியார் மன்னன்; பக்.92; ரூ.125; விவேகா பதிப்பகம், வாழப்பாடி; 04292- 222922.