செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை அறிமுகம்!

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையை பிசிசிஐ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7-ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் புதிய ‘கிட்-ஸ்பான்ஸர்’ அடிடாஸ் நிறுவனம் இந்த புதிய சீருடையை வடிவமைத்துள்ளது.

இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் என அடுத்தடுத்த சர்வதேச தொடர்கள் விளையாடவுள்ள நிலையில், புதிய சீருடை அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT