ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 3,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு இந்த இரண்டு பதக்கங்களும் கிடைத்துள்ளன.
இதையும் படிக்க: கேரளத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.