தமிழ்நாடு

அரிக்கமேடு-வீராம்பட்டினத்தில் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

அரிக்கமேடு-வீராம்பட்டினத்தில் சுற்றுலா திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி

அரிக்கமேடு-வீராம்பட்டினத்தில் சுற்றுலா திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நிகழ்ந்த விவாதம்:
ஜெயமூர்த்தி: சுற்றுலா மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் அரிக்கமேடு-வீராம்பட்டினம் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவில்லை. 

பாலன்: முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் அருகே தூர்வாரி விட்டு படகு சேவை நடத்தலாம்.

முதல்வர்: அப்பகுதியில் தூர்வாரி படகு குழாம் நடத்தப்படும். அரிக்கமேடு-வீராம்பட்டினத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

புறவழிச்சாலையில் ரூ.20 லட்சத்தில் மின்விளக்கு
ஜெயபால்: மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டை முதல் திண்டிவனம் சாலை வரை மத்தியில் தடுப்பு, மின்விளக்கு போடப்படுமா? சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் புறவழிச்சாலை போல் செல்கிறது.

அமைச்சர் நமச்சிவாயம்: ரூ.20 லட்சம் செலவில் மின்விளக்குகள் விரைவில் போடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT