தமிழ்நாடு

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவிற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே மறைவிற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீரென்று இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமருக்கும் எனது ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். 

நாட்டின் இயற்கை வளங்களில் அதிக அக்கறை செலுத்தி, திறமையாக பணியாற்றியுள்ள அமைச்சர் அவர்களின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT