தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.23,032-க்கு விற்பனையானது.

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.23,032-க்கு விற்பனையானது.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7 குறைந்து, ரூ.2,879-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து 44 ரூபாய் 10 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.44, 100 ஆகவும் இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT