தமிழ்நாடு

காஞ்சிரபுரம் ஆட்சியருக்கு பிடிவாரண்ட்

DIN

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

ஸ்ரீபெரும்பத்தூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் எடுத்ததற்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக ஆனந்தகுமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT