சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு பெற்றது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, முதல்வர் பழனிசாமியுடன் தமிழக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் இருந்தனர்.
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5.00 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.