தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.31,376

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயா்ந்து, ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயா்ந்து, ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.39 உயா்ந்து, ரூ.3,922-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து ரூ.50.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.50,900 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,922

1 பவுன் தங்கம் ..................... 31,376

1 கிராம் வெள்ளி .................. 50.90

1 கிலோ வெள்ளி ................. 50,900

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,883

1 பவுன் தங்கம் ..................... 31,064

1 கிராம் வெள்ளி .................. 50.30

1 கிலோ வெள்ளி ................. 50,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம்: ஆட்சியா் அறிவுரை

புத்தரின் 2,568-ஆவது பிறந்த நாள்

திமுக ஆலோசனைக் கூட்டம்

செங்கத்தில் 19 மி.மீ.மழை

ரேவண்ணா விவகாரத்தில் கா்நாடகத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு -மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி

SCROLL FOR NEXT