தமிழ்நாடு

ஆற்காடு ஒன்றியத்தில் திமுக சார்பில்  கையெழுத்து இயக்கம்

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.நந்தகுமார் தலைமை வகித்தார்.   ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.

இதில் திமுக காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT