தமிழ்நாடு

தங்கம் விலை: பவுனுக்கு ரூ. 152 குறைவு

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.30,696-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.3,837-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.49.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.49,400 ஆக இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................3,837

1 பவுன் தங்கம் ..................... 30,696

1 கிராம் வெள்ளி .................. 49.40

1 கிலோ வெள்ளி .................49,400

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 3,856

1 பவுன் தங்கம் ................. 30,848

1 கிராம் வெள்ளி ............... 49.70

1 கிலோ வெள்ளி .............. 49,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

மஞ்சள் மேகம்! மஞ்சிமா மோகன்..

SCROLL FOR NEXT