தமிழ்நாடு

சென்னையில் 1,140; பிறமாவட்டங்களில் 3,188 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்

DIN

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,328 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,140 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 78,573 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.

மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 464, காஞ்சிபுரத்தில் 352, திருவள்ளூரில் 337, செங்கல்பட்டில் 219 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக பட்டியல்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT