தமிழ்நாடு

வழக்கம்போல் சென்னையே முதலிடம்: மாவட்டவாரியாக விவரம்

DIN


சென்னையில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,149 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,149 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 134 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (08.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (08.06.2020)
1.அரியலூர்367113381
2.செங்கல்பட்டு1,85013441,988
3.சென்னை22,1361,1491323,298
4.கோவை1529161
5.கடலூர்4627193491
6.தருமபுரி1310418
7.திண்டுக்கல்141926176
8.ஈரோடு732075
9.கள்ளக்குறிச்சி82919011292
10.காஞ்சிபுரம்516180534
11.கன்னியாகுமரி6971894
12.கரூர்533487
13.கிருஷ்ணகிரி32537
14.மதுரை225587317
15.நாகப்பட்டினம்715581
16.நாமக்கல்79685
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்1412143
19.புதுக்கோட்டை1631736
20.ராமநாதபுரம்78628112
21.ராணிப்பேட்டை12765138
22.சேலம்8531312221
23.சிவகங்கை1572042
24.தென்காசி80323106
25.தஞ்சாவூர்10845117
26.தேனி109215126
27.திருப்பத்தூர்42042
28.திருவள்ளூர்1,3225771,386
29.திருவண்ணாமலை34411148503
30.திருவாரூர்553462
31.தூத்துக்குடி16126168355
32.திருநெல்வேலி12032661390
33.திருப்பூர்1140114
34.திருச்சி1160116
35.வேலூர்58324195
36.விழுப்புரம்3683121384
37.விருதுநகர்58491153
38.விமான நிலையம் கண்காணிப்பு

133

12145
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)47148
40.ரயில்வே கண்காணிப்பு2606266
மொத்தம்29,8521,5201,8154233,229

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT