தமிழ்நாடு

பாராலிம்பிக்கில் தங்கம்: அவனிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லேகேராவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லேகேராவுக்கு வாழ்த்துகள். அவா் படைத்துள்ள பெரும் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வட்டு எறிதலில் வெற்றி வென்ற யோகேஷ் கத்தூனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜாஜாரியா, சுந்தா் சிங் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நேபாளம்: செய்தி நிறுவன தலைவர் கைது!

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!

SCROLL FOR NEXT