தமிழ்நாடு

மொகரம்: புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை

DIN

மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை மொகரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவர்.

இந்த நிலையில் மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT