ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்படுகிறது.
8ஆம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்கு பிறகு நடை 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படுகிறது.
இதையும் படிக்க- தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்
பின்னர் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.