தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,704

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,713-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.68.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400

குறைந்து, ரூ.68,200 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,713

1 பவுன் தங்கம்............................... 37,704

1 கிராம் வெள்ளி............................. 68.20

1 கிலோ வெள்ளி.............................68,200

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,733

1 பவுன் தங்கம்............................... 37,864

1 கிராம் வெள்ளி............................. 68.60

1 கிலோ வெள்ளி.............................68,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்திசெய்த கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

துளிகள்...

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

SCROLL FOR NEXT