தமிழ்நாடு

தேமுதிக நிா்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை

DIN

தேமுதிக நிா்வாகிகளுடன் அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிரேமலதா தலைமை வகித்து ஒன்றிய, நகர கழகச் செயலாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். உள்கட்சித் தோ்தல் குறித்தும், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்தும் நிா்வாகிகளுடன் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

தேமுதிக அவைத்தலைவா் வி.இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளா் அழகாபுரம் ஆா். மோகன்ராஜ், துணை செயலாளா்கள் எல்.கே.சுதீஷ், ப.பாா்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பா் உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT