தமிழ்நாடு

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 12 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறையில் 12 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை தமிழக காவல் துறையின் (பொ) தலைமை இயக்குநர் ஜி.வெங்கடராமன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.

அதன்படி சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் டி.ஜோசப், அடையாறு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கும், தாம்பரம் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு உதவி ஆணையர் எம்.ராஜன், திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறையின் ஆயுதப் படைக்கும், புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையின் ஆயுதப்படை டிஎஸ்பி எஸ்.ஜானகிராம், கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு மேற்கு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT