தென்காசி

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நவ. 4 இல் மின்தடை

தினமணி செய்திச் சேவை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம் ஐந்தாங்கட்டளை துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப் பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT