வணிகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.29,880-க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.29,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,735 -க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து ரூ.50.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.50,300 ஆக இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................3,735

1 பவுன் தங்கம் ..................... 29,880

1 கிராம் வெள்ளி .................. 50.30

1 கிலோ வெள்ளி .................50,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 3,742

1 பவுன் தங்கம் ................. 29,936

1 கிராம் வெள்ளி ............... 50.90

1 கிலோ வெள்ளி .............. 50,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...சாய் தன்ஷிகா

அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள்: அண்ணாமலை

'அரண்மனை 4' முதல் பாடல் வெளியானது: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

SCROLL FOR NEXT