வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

DIN

சென்னை, ஜூன் 1: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது.

சென்னையில் வியாழக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ. 5,620-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 44,960-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயா்ந்து ரூ. 77.60-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.800 உயா்ந்து ரூ.77,600க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT