மகளிர்மணி

கருப்பட்டி பணியாரம்

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 கிண்ணம்
பொடித்த கருப்பட்டி- 2 கிண்ணம்
தேங்காய்த் தூள்- கால் கிண்ணம்  அல்லது நெய் -100 கிராம்

செய்முறை: 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரை டம்ளர் நீரில் கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும்.  பாகு ஆறியவுடன் சலித்த மாவில் ஊற்றி கரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கரைத்துகொள்ளவும். பணியாரக் கல்லை சூடாக்கிக் குழியில் சிறிது நெய் விடும் மாவை ஊற்றி இருக்கவும். வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT