சிறுவர்மணி

குறள் பாட்டு: குடிசெயல் வகை

ஆசி. கண்ணம்பிரத்தினம்.பொருட்பால்  -  அதிகாரம்  103  -  பாடல் 6


நல்  ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த 
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

ஆளுமை உள்ள ஆண்கள் 
தான் பிறந்த குடும்பத்தை 
நல்ல முறையில் நடத்திடும் 
திறமை பெற்றிடல் வேண்டும்

குடும்ப நிர்வாகத் திறமையை 
வளர்த்துக் கொள்ள வேண்டும்
குடும்ப நன்மை கருதியே 
எதையும் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT