சிறுவர்மணி

பொன்மொழிகள்!

DIN

அன்பு கொண்ட உள்ளங்களுக்கு ஏராளமான நட்பும் உறவும் தானே வரும். 
- யாரோ

அன்பு நிறைந்த வார்த்தைகள் இரும்புக் கதவைக்கூடத் திறந்துவிடும்! 
- ஜான் கீட்ஸ்

அன்பு வெகு சுலபமாக உறவின் சிக்கல்களை நீக்கிவிடுகிறது.   
- கோப்ஸ்மேன்

அன்பு ஒன்றே அழகானது, ஆழமானது, மாறாதது.
 - அலெக்ஸாண்டர் டூமாஸ்

அன்பு எல்லைகளுக்கு உட்பட்டது அல்ல. 
- பெர்னார்ட் ஷா

அன்பைப்  பயில்வாய். மீண்டும் பயில்வாய். அதற்கு முடிவே கிடையாது.
- கேத்தரின் ஆன்போர்ட்டர்

அன்புப் பெருக்கில் இன்பமும், ஆனந்தமும் தழைத்தோங்கும். 
- கோலரிட்ஜ்

அன்பு கொண்டோருக்கு அற வாழ்க்கை இயல்பாகிவிடுகிறது. 
- ஸவனரோலா

அன்பின் மூலமாகத்தான் ஆன்மிக உணர்வை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செலுத்த முடியும். 
- விவேகானந்தர்

தேடிப் பெறும் அன்பு நல்லதுதான். ஆனால் தேடாமலே கிடைக்கும் அன்பு அதைக் காட்டிலும் நல்லது.
- ஷேக்ஸ்பியர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT