வெள்ளிமணி

நிகழ்வுகள்...

DIN

புத்தாண்டு 

திருவள்ளூர் மாவட்டத்துக்குள்பட்ட திருத்தணி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு விழா; டிச. 31 முதல் ஜன. 1 வரை நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனம்.

வைகுண்ட ஏகாதசி 

கரூர் அருள்மிகு அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜன. 2}ஆம் தேதி  காலை 4.30 மணிக்கு மேல்  5 மணிக்குள் நடைபெறுகிறது.  இதையொட்டி, பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

மார்கழி திருவாதிரை
புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி கோயில் திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) ஜன. 4} திருத்தேர், ஜன. 5} வெள்ளி ரதம், ஜன. 6} அதிகாலை உபதேசக் காட்சி.

ஆருத்ரா தரிசனம்
ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை  கோயிலில் ஜன. 6}ஆம் தேதி அதிகாலை

ஆருத்ரா தரிசனம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஜன. 6}இல் ஆனந்த தரிசனம். குரோம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன. 6 - ஆருத்ரா அபிஷேகம், திருவீதியுலா.

ஸத்ருரு ஸ்ரீஞானாந்தகிரி ஸ்வாமிகள் ஆராதனை 

திருக்கோவிலூர்  ஸ்ரீஞானானந்த தபோவனத்தில் டிச.31 முதல் ஜன. 7 வரை ஸ்ரீமத் பாகவத சப்தாஹ ப்ரவசனம், டிச. 8- தீர்த்த நாராயண பூஜை, ஆராதனை.

வந்தவாசி அருகேயுள்ள தென்னாங்கூர் ஜி.ஏ. அறக்கட்டளை ஆஸ்ரம வளாகத்தில் ஜன. 4} பாத பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, பாகவத மேளா, ஜன. 5} சண்டி ஹோமம், ஜன. 6} ஆருத்ரா தரிசனம்} ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில், ஸத்ருகு நாதர் ஆராதனை.

தஞ்சை மாவட்டம் திருவிசலூர் ஸ்ரீராதாகல்யாண மகோத்ஸவம்} ஸ்ரீதர அய்யவாள் சந்நிதி, ஜன. 5} சம்பிரதாய பஜனை, சகஸ்ரராம பாராயணம், ஜன. 6} உத்ஸவ விருத்தி, ராதா கல்யாணம்.

திருக்கோவிலூர் அருகேயுள்ள மணம்பூண்டி அருகே ஸ்ரீரகோத்ம தீர்த்தர் 450}ஆவது ஆராதனை மகோத்ஸவம் ஜன. 1 முதல் 4}ஆம் வரை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வுகள்: ஜன. 1} பூர்வ ஆராதனை, 2,3} மத்ய ஆராதனை, 4}உத்ர ஆராதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT