உலகம்

போதைப் பொருள்: மலேசியா புதிய திட்டம்

DIN


குறைந்த அளவில் போதை மருந்து வைத்திருப்பவர்களை குற்றவாளிகளாகக் கருதுவதற்குப்  பதில், அவர்களை நோயாளிகளாகக் கருதி மருத்துவம் அளிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த அளவில் போதை மருந்து வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றாலும், போதை மருந்துகள் ஒருபோதும் சட்டப்பூர்வமாக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

கருப்பு நிலா- ரச்சிதா மகாலட்சுமி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

SCROLL FOR NEXT