உலகம்

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூத்த ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் மாயம்

DIN

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் மாயமாயினர். 

தைவானில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் யுஹெச்-60 எனும் ராணுவ ஹெலிகாப்டர் தைபெய்யில் இருந்து யிலான் நோக்கி இன்று காலை புறப்பட்டது. ஹெலிகாப்டர் யிலான் அருகே உள்ள மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியது. 

இதில் மூத்த ராணுவ அதிகாரி ஷென் யீ மிங் உட்பட  3 பேர் மாயமாயினர். 10 பேர் மீட்கப்பட்டனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக்கல்வித் துறை

நீராடும் சைத்ரா!

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT