உலகம்

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூத்த ராணுவ அதிகாரி உட்பட 8 பேர் பலி

DIN

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 

தைவானில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 13 பேருடன் யுஹெச்-60 எனும் ராணுவ ஹெலிகாப்டர் தைபெய்யில் இருந்து யிலான் நோக்கி இன்று காலை புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் யிலான் அருகே உள்ள மலைப்பகுதியில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. 

இதில் மூத்த ராணுவ அதிகாரி ஷென் யீ மிங் உட்பட  8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT