உலகம்

சீனா: பெய்ஜிங் விமானங்கள் ரத்து

DIN

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகருக்கு வரும் நூற்றுக்கணக்கான உள்ளூா் விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நகரில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ள நிலையில், நகரிலுள்ள 90 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT