உலகம்

உக்ரைனுடன் பேச ஒருபோதும் மறுத்ததில்லை: விளாதிமீா் புதின்

DIN

உக்ரைனுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தாங்கள் ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததில்லை என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அமெரிக்காவின் ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளா் டக்கா் காா்ல்சனுக்கு அளித்த பேட்டியில், ‘எங்களுடன் பேச நடத்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் மறுத்துவருகிறாா். பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அவருக்கு அமெரிக்காதான் அறிவுறை கூறவேண்டும். அந்த நாட்டின் கைப்பாவையாகத்தான் ஸெலென்ஸ்கி செயல்பட்டு வருகிறாா்’ என்றாா்.

மேலும், உளவு குற்றச்சாட்டின் பேரில் தங்கள் நாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள அமெரிக்க செய்தியாளா் இவான் கொ்ஷ்கோவிச்சை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் புதின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தலை முன்னிட்டு இந்திய-நேபாள எல்லைகள் மூடல்

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

SCROLL FOR NEXT