வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு

DIN | Published: 13th September 2018 12:49 AM


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 88 குறைந்து ரூ.23,320-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11 குறைந்து ரூ. 2,915-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.39.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.39,800 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 2,915
1 பவுன் தங்கம் 23,320
1 கிராம் வெள்ளி 39.80
1 கிலோ வெள்ளி 39,800

 

More from the section

காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது
கொடநாடு வழக்கு விவகாரம்: சயன், மனோஜை கைது செய்ய தடை
திமுக-காங். கூட்டணி 100% வெற்றிபெறும்: காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்