24 மார்ச் 2019

ஸ்ரீபெரும்பதூர் அருகே சவிதா மருத்துவ கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து

DIN | Published: 22nd February 2019 09:06 AM

ஸ்ரீபெரும்பதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள சவிதா மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியின் 4-வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

More from the section

தமிழகத்தில் நகர்ப் பகுதிகளில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தத் தடை: டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவு
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார்: ஆதாரங்களை ஆய்வு செய்ய தேர்தல் அதிகாரி உத்தரவு
பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: வி.ஐ.டி. வேந்தர் வலியுறுத்தல்
நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி தொகுதி!
அரசியல் நாகரிகம்... அது அந்தக் காலம்...: பண்ருட்டி ராமசந்திரன்