சனிக்கிழமை 20 ஜூலை 2019

இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு

DIN | Published: 12th July 2019 01:00 AM


தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தேர்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இருந்து 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வானது சென்னையில் உள்ள தேர்வு மையத்தின் தேர்வுக் கூடங்களில் காலையில் மட்டும் நடைபெறுகிறது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் என 181 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 9 ஆயிரம் பேர் முதன்மைத் தேர்வை எழுதவுள்ளனர்.

More from the section

அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
கோதாவரி - காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நீட் வந்த பிறகு அகரம் மூலமாக ஒரு அரசுப் பள்ளி மாணவரைக் கூட மருத்துவராக்க முடியவில்லை: சூர்யா வேதனை!