வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு

DIN | Published: 23rd March 2019 01:32 AM


தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான தமாகாவின் தேர்தல் பணிக்குழுவை அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று, தஞ்சாவூர் தொகுதியில் தமாகா போட்டியிடுகிறது.
இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் தலைமையில்  ஈரோடு ஆர்.ஆறுமுகம், ராம்பாபு, விடியல் சேகர், முனைவர் பாட்சா உள்பட 9  உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஜி.கே.வாசன் நியமித்து அறிவித்துள்ளார்.
 

More from the section

80-ஆவது வயதில் முதன்முதலாக வாக்களித்த முதியவர்
முதுகுளத்தூரில் இறந்ததாகக் கூறப்பட்டவர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு
ராஜபாளையத்தில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் பூசியதால் பதற்றம்
மக்களவைத் தேர்தல் எதிரொலி: வெறிச்சோடியது குமரி
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்