வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

எப்படி  இருக்க வேண்டும் காதல்?

By போளூர்  சி.ரகுபதி | DIN | Published: 17th February 2019 12:00 AM

உஷாவை  சிறை எடுத்த  அநிருத்தன்  போலவும், சுபத்திரையை மணந்த அர்ஜுனன் போலவும், எந்தத் தடைகளையும்  வென்று  ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ள முடியுமானால்,  நீ துணிந்து  ஒருத்தியைக் காதலிக்கலாம். இல்லையேல், இவளைத்தான் மணக்கப் போகிறோம்  என்று தெரிந்து சீதையைக் காதலித்த ராமனைப்  போல் உன்காதலும்  இருக்க வேண்டும்.  

 - கண்ணதாசன்

More from the section

மனக்கதவு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!
சிரி... சிரி... சிரி... சிரி... 
செஃப் இயக்கிய படம்!
இளம்  வயது  அமைச்சர்