புதன்கிழமை 20 மார்ச் 2019

நாடகத் தந்தை!

DIN | Published: 17th February 2019 12:00 AM

பம்மல்  சம்பந்த முதலியார் 94 நாடகங்களை  எழுதியுள்ளார்.  இவரது  முதல் நாடகம்  "புஷ்பவல்லி' 1891 -இல்  எழுதப்பட்டது.

"மனோகரா'  1895-இல் எழுதப்பட்டது.  இது அரங்கிலும், அச்சிலும் புகழுடன் விளங்குகிறது.

More from the section

மனக்கதவு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!
சிரி... சிரி... சிரி... சிரி... 
செஃப் இயக்கிய படம்!
இளம்  வயது  அமைச்சர்