சனிக்கிழமை 23 மார்ச் 2019

நகைச்சுவையும் ஓவியங்களும்!

DIN | Published: 18th February 2019 12:34 PM

நகைச்சுவையும் அதற்கான ஓவியங்களும் கண்ணையும் மனதையும் கவர்கின்றன. அவற்றுள் ஒரு சில:'

""நான் போறது மதுரை வரைக்கும்... சார்வாள் எது வரைக்கும்?'' 

""டிக்கட் கலெக்டர் வரும் வரைக்கும்... டிக்கெட்டை எங்கேயோ தொலைச்சுட்டேன்!''

""என்னங்க போன வாட்டி நம்ம தம்பி முனுசாமி கிட்டே தலை வெட்டிகிட்டீங்களா? 

""ஏம்மா?''

 ""பின்னாலே "M" ன்னு முத்திரை குத்தியிருக்கான்''

More from the section

மனக்கதவு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!
சிரி... சிரி... சிரி... சிரி... 
செஃப் இயக்கிய படம்!
இளம்  வயது  அமைச்சர்