புதன்கிழமை 17 ஜூலை 2019

வேலை...வேலை...வேலை...

DIN | Published: 09th July 2019 11:28 AM

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை
பணி: Call Responders
காலியிடங்கள்: 05
பணி: Shift Managers
காலியிடங்கள்: 01
பணி: Monitoring and Evaluation Researcher
காலியிடங்கள்: 01
பணி: Monitoring and Evaluation Officer
காலியிடங்கள்: 01
பணி: Communications Officer
காலியிடங்கள்: 01
பணி: WHL Co-ordinator
காலியிடங்கள்: 01
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in 
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாகப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: The Commissioner, Commissionerate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai - 15
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2019

பிரசார் பாரதியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 89
பணி: Guest  Co-ordinator Gr.I/II
பணி: Anchor-cum-Correspondent Gr.I/II
பணி: Anchor-cum-Correspondent Gr.II(English)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Public Relation, Journalism பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Copy Writer Gr-II (English)
பணி: Assignment Co-ordinator/Correspondent(English)
தகுதி: Mass Communication பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Journalism பிரிவில் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி 1,5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Camera Person Gr-II
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் cinematography, Videography பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: Boardcast Executive Gr-I (English)
தகுதி: Radio, TV Production பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Post Production Assistant Gr-I (English)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் Film and Video Editing பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: 
www.prasarbharati. gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.07.2019

ஆவின் நிறுவனத்தில் வேலை
பணி: Manager (Accounts) 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager(Engg) 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
தகுதி: பொறியியல் துறையில் Electrical and 
Electronics, Electronics and Instrumentation,
Electrical and Instrumentation, Electronics 
and communication, Automobile, Mechanical பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager(Fodder) - 01
சம்பளம்: மாதம் ரூ. 36700 - 1,16,200 
தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Deputy Manager (Dairy)
காலியிடங்கள்: 02
தகுதி: IDD/NDD அல்லது post Graduate Degree in Dairy Science/ Dairying அல்லது Food Technology, Dairy Technology, B.Tech. முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,900 - 1,13,500 
பணி: Deputy Manager (DC)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 35,600 - 1,12,800 
தகுதி: Dairy Science, Dairy Chemistry,
Chemistry, Bio-Chemistry, BioTech,
Quality Control பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Executive (Office)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500
பணி: Private Secretary Grade III
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பணி: Executive (Lab)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600
தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வகப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
பணி: Junior Executive(Typing) 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,500- 62,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சுப் பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Factory Assistant
காலியிடங்கள்: 30 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavin
milk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Madurai District Co-operative Milk Producers  Union Limited, Sathamangalam, Madurai- 625 020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 15.07.2019 
தொகுப்பு: இரா.வெங்கடேசன்


 

More from the section

மன்னனும்... மாணவர்களும்!
கணினிக்கு ஓர் இணையதளம்!
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!
ஒப்பீடு!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்